Friday, December 19, 2008

எனது மொழி

எனது நாடு எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால்! உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால்! உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது மொழி என்பதானது எனது லட்சியத்திற்கு-எனது மக்கள் முற்போக்கு அடைவதற்கு-மானத்தோடு வாழ்வதற்குப் பயன்படாது என்று கருதினால் உடனே அதி விட்டுவிட்டுப் பயனளிக்கக்கூடியதைப் பின்பற்றுவேன்.-தந்தைபெரியார்

Thursday, December 18, 2008

விடுதலை

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைக்கபட்டுள்ள இழிவை இறக்கி வைப்பதற்காகத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! ----பெரியார் -"விடுதலை" 15-2-1973

Friday, December 5, 2008

ஓஷோ

Osho noted that it was a difficult matter, because he was against any kind of commandment, but "just for fun" agreed to set out the following:
Never obey anyone's command unless it is coming from within you also.
There is no God other than life itself.
Truth is within you, do not search for it elsewhere.
Love is prayer.
To become a nothingness is the door to truth. Nothingness itself is the means, the goal and attainment.
Life is now and here.
Live wakefully.
Do not swim – float.
Die each moment so that you can be new each moment.
Do not search. That which is, is. Stop and see.