Wednesday, October 6, 2010

பாபர் மஜீத் ரிசல்ட் சரியா? தவற ?

இது சரியாய் இல்லை தவற ?
என்னை பொறுத்த வரை இதனால் இரு மதத்து மக்களும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றால்.. நான் இதை ஓற்று கொள்கிரியன் ...

ஆனால் இந்த கேஸ் எதற்கு போடா பட்டது ??
அதை அரசகம் கண்டு கொள்ளவில்லை .....

Monday, October 26, 2009

என்னை கவர்த்த இருவர்

உலகில் பல மனிதர்கள் தோன்றி பல வித்தியாசமான செயல்கள் செய்து இருகிறார்கள் எடுத்து கட்க " ஹிட்லர் ,பாக்தத்ட் சிங் ,மார்ட்டின் லூதர் கிங்,இயேசு ,மோசேஸ் ,காந்தி ,முஹம்மது நபி, அண்ணா, பெரியார் ,பாரதியார்,கருணாநிதி" என பல மனிதர் உண்டு. பல மனிதர்கள் தோன்றி மறைத்து இருத்தலும் , பல திருப்பங்கள் செய்துஇருதலும் ,என்னை கவத இருவரை பற்றி இங்கு பதிகிறேன்.

உலகில் மாற்றங்கள் வருவதற்கு பல காரன்கள் உண்டு ...அதில் முக்கியமான ஒன்று " விடுதலை "....இந்த குறிபிட்ட இருவர், மக்களை சிந்திக வைத்தும், வழி நடத்தியும் ,மக்களை முன்னேற்றி உள்ளனர்.இவர்கள் உலகத்தே சிந்திக்க வைத்து உள்ளார்கள்.

இந்த இருவரும் ,உலகில் ஒரு சமுகம் அடிமை பட்டு, ஒற்றுமை இன்றி , அறிவு இழந்து ,முட நம்பிகையில் திளைத்த பொழுது தோன்றி மக்களை மாற்றினார்கள்.

ஒருவர் முகம்மது நபி (ஸல்), மற்றவர் தந்தை பெரியார்.இந்த இருவரையும் எதிரும் புதிரும் என பலர் கூறுவது உண்டு...என்னை பொறுத்த வகைகள் இருவரும் போராடிய காரணம் ஒன்றே.... இவர்கள் மக்களை வழி நடத்தி, அடிமை தனத்தை அகரற்றியவகள்
கடவுள் உண்டு ....கடவுள் இல்லை ....இதுவே அவர்களின் வேதா மந்திரம்.

ஒரு சமுகம் முட நம்பிகையில் திளைத்து ,பெண்களை அடிமை படுத்தி, நர பலிகள் கொடுத்து, பல கடவுள்களை உண்டாகி அதை வைத்து வியாபாரம் செய்து, மக்களை அவர்களுக்குள் பல பிரிவுகளாக பிரிது அடிமைகள வைத்து இருத்த பொழுது இந்த இருவரும் தோன்றினர்கள்.
ஒருவர் கடவுள் உண்டு என்று சொன்னதன் முலம், தன் நினைத்ததை முடித்தார். மற்றவர் கடவுள் இல்லை என்று சொன்னதன் முலம், தன் நினைத்ததை முடித்தார்.இருவரும் சிலைகளை உடைத்து , கடவுள் ஒரு பொருளவோ ,ஒரு நபரவோ , ஒரு இடமாகவோ , ஒரு திசையாவோ இருக்க முடியாது என சொன்னவர்கள்...
"இந்த இருவரும் மக்களின் ஆறிவு வளர்ச்சிக்கு வித்தாக இருத்தவர்கள்"

Wednesday, August 26, 2009

கருப்பு மணி அனுப்பிய கவிதை

தாத்தாவின் மூக்குக் கண்ணாடிகை தவறி விழும்முன் சொன்னேன்'Sorry ' தாத்தா என்று …!தூங்கும் போது கழுத்து வரைபோர்த்தி விடும் கருணை -தூக்கத்திலும் சொல்வேன்'Thanks ' ம்மா என்று …!நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றேவாழ்த்து அட்டையில் எழுதினேன்'Happy Birthday da' என்று …!காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்'Good Morning Uncle' என்று …!கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்'Hai' என்று …!மாலையில் கடற்கரையில் என்னவள் -மணலில்அவள் விரல் பிடித்தே எழுதுவேன்'I Love You' என்று …!இரவில் …வீட்டிற்கு செல்லும் வழியில் -காலைகுத்தியது முள் …'அம்மா' என்று அலறினேன்குத்தியது முள்ளில்லை - என்னைகுத்திக் காட்டியது - என் தமிழ்

Saturday, May 16, 2009

நல்ல பதில் ..

மக்கள் நல்ல தேர்தல் முடிவுகள் கொடுத்து இருகாங்கானு நீனைகிறேன்.
இது மதவதத்துக்கு குடுத்த நல்ல அடி ......

மக்கள் வாழ்க ,வளர்க :-)

கடவுள்- நல்ல கருத்து

God is an invisible distributed energy. He resides in every human being, plants and animals. The human beings are endowed with sixth sense, which should be used in realising God. You will realise God only when you love, care and respect His creations. God expects you to carry out his functions. If you do that you become an ideal for others. God does not reside in temples. Once you are aware of the presence of God then you realise the futility of visiting temples. We all commit mistakes. But when the same mistakes are repeated it becomes a sin. Seeking pardon for your sins results in self-realisation. Your consciousness is God. Respect your consciousness, God will always be with you.
Dr. M.Ponnavaikko

Tuesday, March 24, 2009

வணக்கம் நண்பர்களே

மறுப்படியும் ப்லோக் எளுதேலமுனு இருக்கேன் !!!!!!!!மக்களே உங்கா கருத்துகளை அள்ளி தெளிங்க........

Friday, December 19, 2008

எனது மொழி

எனது நாடு எனது லட்சியத்திற்கு உதவாது என்று கருதினால்! உதவும்படி செய்யமுடியாது என்று கருதினால்! உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே எனது மொழி என்பதானது எனது லட்சியத்திற்கு-எனது மக்கள் முற்போக்கு அடைவதற்கு-மானத்தோடு வாழ்வதற்குப் பயன்படாது என்று கருதினால் உடனே அதி விட்டுவிட்டுப் பயனளிக்கக்கூடியதைப் பின்பற்றுவேன்.-தந்தைபெரியார்